தமிழக அரசின் வலியுறுத்தல் காரணமாக 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் போது மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்று கூறினார்.
Discussion about this post