இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வேலை வாய்ப்பு வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பட்டதாரி சங்கங்கள் சார்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் இதில் பங்கேற்று அரசு வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களுக்கு தரம் பிரித்து வேலை வாய்ப்பு வழங்க கூடாது எனவும், 2017 ஆண்டு பிற்பகுதியில் பயின்ற மாணவர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
Discussion about this post