மாணவர் சேர்க்கை இல்லாதததால் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக உறுப்பினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், நூலகத்தை தற்காலிகமாக அமைக்கவே அரசு முடிவு செய்துள்ளதாகவும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருவதாக கூறினார்.
Discussion about this post