தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுத்தமான குடி நீர் வசதி ஏற்படுத்தப்படும் என்று, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப, 2 ஆயிரத்து 448 அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 48 கோடியே 96 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: அரசாணை வெளியீடுஅரசு பள்ளிகுடி நீர்
Related Content
50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
By
Web Team
January 12, 2021
பதவி உயர்வுகள் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
By
Web Team
November 16, 2020
தமிழகத்தில் நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!
By
Web Team
November 16, 2020
புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
By
Web Team
March 4, 2020
ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு - விவசாயிகள் கொண்டாட்டம்
By
Web Team
February 28, 2020