நாளைக்குள் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து நல்ல முடிவு இறுதியாகும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளரை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பதாகவும், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தும் பங்கேற்பார் என்றும் கூறினார்.
Discussion about this post