சென்னையில் தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 760 ரூபாய்கும், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 603 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி ஒரு கிராமுக்கு, 10 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 30 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 100 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Discussion about this post