சென்னையில் தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 828 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 30 ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 663 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து 49 ரூபாய் 10காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post