சென்னையில் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 763 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 606 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு, 50 காசுகள் அதிகரித்து 48 ரூபாய் 20 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 47 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Discussion about this post