News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ட்விட்டரை விட்டு சிறிது நேரம் வெளியேறுங்கள் !…ட்விட்டரே போட்ட செம ட்வீட்…

Web Team by Web Team
March 3, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
ட்விட்டரை விட்டு சிறிது நேரம் வெளியேறுங்கள் !…ட்விட்டரே போட்ட செம ட்வீட்…
Share on FacebookShare on Twitter

சமூக வலைதளங்களே தற்போது போதையாக மாறியுள்ள நிலையில் அனைவரும் அருகில் இருப்பவர்களை மறந்து விட்டு அதிலேயே மூழ்கியுள்ளனர்.இதை அறிந்த ட்விட்டர்,சமீபத்தில் ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளது. ‘சிறிது நேரம் ட்விட்டர் விட்டு வெளியேறி உங்கள் அன்பானவர்களிடம் பேசுங்கள்,முடிந்தால் நேரில் சென்று உரையாடுங்கள்’என பதிவிட்டுள்ளது.

Get off Twitter for a minute and tell someone you love them. In person if you can!

— Twitter (@Twitter) February 27, 2019

தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களே நம் அன்றாட வாழ்வில் அதிக பங்கு வகிக்கிறது.காலை முதல் இரவு வரை செல்போனின் பயன்பாடு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை.சாப்பிடும் உணவுக்கூட ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்துவிடுகிறது.எனவே நாம் அருகில் உள்ளவர்களிடம் பேச வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ட்விட்டர் இதை பதிவிட்டுள்ளது.

இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் பதிலும் கூறியுள்ளனர்.

I did ! I went to the mirror and told the person in front of me that i love him the most in the entire world ! I advice everyone to do it ? pic.twitter.com/EzTVBJvKuu

— peter skayem (@peterskayem) February 27, 2019

@buddybesson i hope one day i can tell u ily in person ?

— Hailey (@djcvhasmyheart) February 28, 2019

Tags: get off twittertwittertwitter users
Previous Post

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்ததை 150 நாட்களாக உயர்த்த வேண்டுகோள்

Next Post

சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

Related Posts

மாறியது டிவிட்டர் லோகோ! X- ஆக மாறிய குருவி!
உலகம்

மாறியது டிவிட்டர் லோகோ! X- ஆக மாறிய குருவி!

July 24, 2023
ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல! தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை! – முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மாஸ் பஞ்ச்!
அரசியல்

ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல! தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை! – முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மாஸ் பஞ்ச்!

April 18, 2023
சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?
தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

April 13, 2023
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
அரசியல்

ஐபிஎல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக அதிகவிலைக்கு விற்பனை.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்..!

April 12, 2023
டிவிட்டர் லோகோவை மீம்ஸ்களில் பிரபலமாக இருக்கும் சீம்ஸ் நாய் லோகாவாக மாற்றிய எலான் மஸ்க்..!
இந்தியா

டிவிட்டர் லோகோவை மீம்ஸ்களில் பிரபலமாக இருக்கும் சீம்ஸ் நாய் லோகாவாக மாற்றிய எலான் மஸ்க்..!

April 4, 2023
வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!
இந்தியா

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

March 29, 2023
Next Post
சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version