கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து நாளை காலை அம்மையார் விஜயலட்சுமியின் இறுதிசடங்கு நடைபெறுகிறது.
Discussion about this post