விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நாங்கள் திருநீறு பூசி ஏமாற்றியே இந்துக்களின் ஓட்டை வாங்கிடுவோம் என பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவினரின் இது போன்ற பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post