மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 100 ரூபாய் முத்திரை தாளை அனுப்பி தலாக் சொன்னதாக கணவர் மீது பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போஜ்புரி நடிகை அலினா ஷைக் என்பவர், தனது கணவர் முடசிர் பெய்க் திருமண பந்தத்தில் இருந்து விலக்குவதாக கூறி 100 ரூபாய் முத்திரை தாளை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக புகார் கூறுகிறார்.
Discussion about this post