இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் சாக்கடையை சுத்திகரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பாபா அணு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்த திட்டத்தை தொடங்க இருப்பதாக கூறினார்.
Discussion about this post