சென்னையில் தங்கம் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது…
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 736 ரூபாய்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 579 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு 49 ரூபாய் 70 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 500 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Discussion about this post