சாமானிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்விக்காக அரசு அதிகம் நிதி ஒதுக்கி வருவதாக கதர் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், குழந்தைகள் ஆங்கில கல்வியினால் தான் நன்றாக படிக்கின்றார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
Discussion about this post