இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமாக ஆடவர் கிரிக்கெட்டர்கள் சாதிக்க முடியாததை மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தீப்தி ஷர்மா சாதித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுக்களை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீப்தி ஷர்மா பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பூனம் யாதவ் 98 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆடவர் கிரிக்கெட்டைச் சேர்ந்த யுஸ்வேந்திர சஹால் 91 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சிங்கப்பெண்ணே.. டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர்!
-
By Web team
- Categories: இந்தியா, விளையாட்டு
- Tags: BCCIdeepti sharmafirst 100 wicketsIndiaT20 cricket
Related Content
விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! - கவுதம் கம்பீர் சர்ச்சை!
By
Web team
September 12, 2023
இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!
By
Web team
September 1, 2023
பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!
By
Web team
August 31, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் INDIA -வையா காப்பாற்றப் போகிறார்?
By
Web team
August 31, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
By
Web team
August 30, 2023