புதுச்சேரி போத்தீசில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் கண்டஸ்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு கார் உள்ளிட்ட 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை போத்தீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரமேஷ் வழங்கினார். புதுச்சேரி போத்தீசில் ஆண்டுதோறும் தீபாவளி முதல் பொங்கல் வரை வாடிக்கையாளர்களுக்கு போத்தீஸ் ஃபெஸ்டிவல் கண்டஸ்ட் நடத்தி பரிசுகளை வழங்குவது வாடிக்கை. அதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக 20 நபர்களுக்கு ஸ்கூட்டி பைக் உட்பட 550 வாடிக்கையாளர்களுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள்
வழங்கப்பட்ன.
Discussion about this post