நீர் வரத்து கால்வாயில் தடுப்பணை அமைத்ததற்காக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் இராந்தரம் ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயில் மூன்று தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன. இந்த தடுப்பணைகளால் கூடுதல் தண்ணீர் சேமிக்கப்படும் என்பதால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பணை கட்டிக் கொடுத்த அரசிற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post