குறிஞ்சிப்பாடி அருகே நிலக்கடலைகளுக்கு உரிய விலை கிடைக்க, தமிழக அரசு உதவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விளை நிலங்களில், நிலக்கடலை பயிரிடப்பட்டு,அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த நிலக்கடலைகளை விவசாயிகள் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். சராசரியாக, அரசே 1 கிலோ 75 ரூபாய்க்கு விற்பனைக்கு எடுத்துக்கொள்வதால், நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post