அவரை விளைச்சல் அமோகமாக இருப்பதால், மதுரை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக அவரை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு அவரை விளைச்சல் சிறப்பாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 700 கிலோ முதல் 800 கிலோ வரை அவரை பறிக்கப்படுவதாக கூறியுள்ள விவசாயிகள், இவை ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post