பைஜூஸ், ஸ்விக்கி உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை குறைத்து பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இந்த நடவடிக்கைகளால் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மனித வளத்துறை உயரதிகாரி கூறுகையில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 5 சதவீதம் கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார்.
4 மாதங்களில் 6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள் !
-
By Web team
Related Content
அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி!
By
Web team
February 4, 2023
குழந்தைகளை தூக்கிக் கொண்டு படகு, லாரி, டியூப்பை பயன்படுத்தி பயணம்
By
Web Team
November 29, 2021
வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததால் விபரீதம்
By
Web Team
August 1, 2019