ஆய்லி சருமம் உள்ளவர்கள் பார்க்கும் அனைத்தையும் முகத்தில் பயன்படுத்த முடியாது.அப்படி உள்ளவர்களுக்காக வீட்டில் இருந்தபடியே முகத்தினை பராமரிக்க அசத்தலான சில டிபஸ்கள் இதோ.
1.சந்தன பேஸ்ட் அல்லது பவுடருடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் 15 நிமிடம் வைத்திருந்து கழுவினால் நல்ல பொழிவினை தரும்.
2.இலவங்கப்பட்டை தூளுடன் சிறிது லெமன் சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் போட்டு அரை மணி நேரமாவது வைத்து கழுவ வேண்டும்.இது உங்கள் முகத்தில் முகப்பரு வந்து போன தடயங்கள் இருந்தால் அதை நீக்க உதவும்.
3.முல்தாணிமட்டியுடன் ரோஸ் வாட்டர்,லெமன் சாறு கலந்த பேஸ்ட்டை முகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தடவினால் உங்களின் முகம் அழகாகவும், தெளிவாகவும் இருக்கும்.
Discussion about this post