News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி

Web Team by Web Team
August 15, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி
Share on FacebookShare on Twitter

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர இந்தியாவும், மகாத்மாவும் என்ற தலைப்பில் திருச்சி அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை நாணையங்கள், பணத்தாள் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை அருங்காட்சியக கூடுதல் பொறுப்பு காப்பாட்சியர் சிவக்குமார் திறந்து வைத்தார்.

இதில் மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் நாணயங்கள் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியினை மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்

Tags: அருங்காட்சியகம்சுதந்திர தின விழா
Previous Post

திருச்சியில் புதிதாக ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி

Next Post

20 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

Related Posts

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்
TopNews

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

September 22, 2019
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து
TopNews

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து

August 16, 2019
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்
செய்திகள்

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்

August 15, 2019
சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
TopNews

சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

August 15, 2019
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி
TopNews

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி

August 15, 2019
ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்
TopNews

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்

August 15, 2019
Next Post
20 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

20 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version