News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான தேதி வெளியீடு

Web Team by Web Team
June 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான தேதி வெளியீடு
Share on FacebookShare on Twitter

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு, வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 14 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகின்றன. விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வித் தகுதி, தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

Tags: Group4 ExamTNPSC
Previous Post

சென்ற ஆண்டைவிட இந்தாண்டு அதிகமான மாணவர் சேர்க்கை இருக்கும்

Next Post

காணொலி மூலம் மக்கள் புகாரளிக்க உதவும் மொபைல் செயலி அறிமுகம்

Related Posts

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!
இந்தியா

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம் அதிரடி!

July 8, 2023
குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!
தமிழ்நாடு

குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

July 1, 2023
குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு

குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

June 28, 2023
குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!
தமிழ்நாடு

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு! உயர்த்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்! எவ்வளவு?

June 20, 2023
TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
அரசியல்

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

June 7, 2023
லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!
க்ரைம்

லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!

May 29, 2023
Next Post
காணொலி மூலம் மக்கள் புகாரளிக்க உதவும் மொபைல் செயலி அறிமுகம்

காணொலி மூலம் மக்கள் புகாரளிக்க உதவும் மொபைல் செயலி அறிமுகம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version