இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய அவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்று கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும், ஆனால் அவர்கள் அதை பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Discussion about this post