எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரங்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.சந்திரன் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தன்னுடைய இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post