ஓம் எலான் மஸ்க் நமஹ.. டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க்கை வழிபடும் இந்தியர்கள்!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதிலிருந்து அவர் தொடர்ந்து சில சேஷ்டைகளை டிவிட்டரில் செய்து வருகிறார். அவரது செய்கைகளை நெட்டிசன்கள் மீம் டெம்ப்ளேட்டாக பாவித்து வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலே போய் பெங்களூருவைச் சேர்ந்த சில ஆண்கள், அங்குள்ள ப்ரீடம் பூங்காவில் எலான் மஸ்க் படத்திற்கு ஊதுபத்தி காட்டி பூஜை செய்துள்ளார்கள். அதன் காணொளி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Exit mobile version