விடுமுறை நாளான ஞாயிறு (04.04.2021) மற்றும் திங்கட்கிழமை (05.04.2021) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று,
1)மாதவரம் புதிய பேருந்து நிலையம்,
2)கே.கே.நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம்,
3)தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (ஆநுஞஷ்), தாம்பரம் இரயில் நிலைய பேருந்து
நிறுத்தம்,
4) பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும்
5) கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 230 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-