கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிருக்கு போராடும் வயதான தம்பதி ஐ சி யு வார்டில் கைகோர்த்தபடி பேசிக்கொள்ளும் வீடியோ காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளது..
சீனாவில் கொரானா வைரஸ் தாக்கி இதுவரை 361 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 17,000- பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரினா வைரசால் பாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க வயதான தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் அருகருகில் இருக்கும் படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கைகளை கோர்த்தபடி கடைசி நிமிடங்கள் கழித்து வருகின்றனர். இந்த வீடியோவை இணையவாசிகள் பதிவிட்டு ,இதுவே அவர்களின் கடைசியாக நேரமாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளனர்..இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்தது.
What does a couple mean? Two elderly patients of #coronavirus in their 80s said goodbye in ICU, this could be the last time to meet and greet ??? pic.twitter.com/GBBC2etvV9
— 姜伟 Jiang Wei (@juliojiangwei) February 2, 2020
Discussion about this post