தேர்தல் நேரத்தில் வருமானவரித் துறை நடத்திய சோதனைகள் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் முரளிகுமார் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் அதிமுக எம்பி சுந்தரம் முயற்சியால் புதிய வருமானவரித்துறை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருமானவரித் துறையின் தமிழ்நாடு புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் முரளிகுமார் திறந்து வைத்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிகுமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 44 லட்சம் பேர் வருமான வரி கணக்கை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post