தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post