குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த புதுச்சேரி அரசானது அதனை இன்று செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதே வாக்குறுதியை அளித்திருந்த தமிழகத்தின் விடியா திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக குடும்பத் தலைவிகள் பேசி வருகின்றார்கள்.
Discussion about this post