விடியாத திமுக ஆட்சியினரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஊழலில் உளன்று, ஊழலில் வாழ்ந்து, ஊழலிலே உலகை கைப்பற்ற நினைக்கும் சர்வாதிகார பாசிசப் போக்கு உடையவர்கள். இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் கூட்டதினை சேர்ந்த ஒருவர்தான் ஆ.ராசா. சமீபத்தில் கூட பெருந்தலைவர் காமராசர் பற்றிப் பேசி பொதுமக்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இவர் மத்திய அமைச்சராக இருக்கும்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். சொத்துக்குவிப்பு வழக்கு போன்றவற்றில் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி வழியின்றி தவித்தவர். தற்போது இவரது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்ததினையொட்டி நீதிமன்ற இந்த வழக்கினை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இக்குற்றச்சாடு சார்ந்த கருத்துகளுக்கு இந்த ஊழல் ராசா மழுப்பல் ராசாவாக எதாவது பதில்வைத்திருப்பார்.
Discussion about this post