விடியா திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து வருகிற மே 7 ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீராக இருப்பதாக விடியா அரசின் முதல்வர் தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால் இந்த இரண்டாண்டில் மட்டும் 1981 கொலைகள் நடந்துள்ளன. சென்னையில் மட்டும் 238 கொலைகள் அரங்கேறியுள்ளன.
எந்ததெந்த மாவட்டங்களில் கொலைகள் எண்ணிக்கை அதிகம் :
சென்னை – 238
மதுரை – 103
செங்கல்பட்டு – 61
காஞ்சிபுரம் – 55
திருவள்ளூர் – 60
சிவகங்கை – 53
அரியலூர் – 19
ஈரோடு – 34
கடலூர் – 52
கரூர் – 16
கள்ளக்குறிச்சி – 30
கன்னியாகுமரி – 47
கிருஷ்ணகிரி – 70
கோவை – 67
சேலம் – 62
தஞ்சாவூர் – 58
தருமபுரி – 33
திண்டுக்கல் – 91
திருச்சி – 58
திருப்பத்தூர் – 27
திருப்பூர் – 70
திருவண்ணாமலை – 47
தூத்துக்குடி – 82
திருவாரூர் – 37
தென்காசி – 58
திருநெல்வேலி – 76
தேனி – 47
நாமக்கல் – 36
நீலகிரி – 16
புதுக்கோட்டை – 25
பெரம்பலூர் – 12
மயிலாடுதுறை – 22
ராணிப்பேட்டை – 37
ராமநாதபுரம் – 38
விருதுநகர் – 71
விழுப்புரம் – 39
வேலூர் – 20
நாகைப்பட்டினம் – 14
மேற்குறிப்பிட்டிருக்கும் 38 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 1981 படுகொலைகள் இந்த திமுக ஆட்சியில் நடைபெற்று இருக்கிறது. இதுவெல்லாம் தெரியாத முதல்வர் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது, நேராக உள்ளது என்று மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.