வேலூர் அருகே ஸ்டாலினின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இருக்கைகள் வெறிச்சோடியது, திமுக உண்மை விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில், ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் சரிவர பேசாததாலும், கூட்டணி கட்சியினருக்கு உரிய மரியாதை வழங்காததாலும் பிரசாரத்தில் கூட்டம் இல்லை. இதனால் ஸ்டாலின் பேச்சை கேட்க மக்கள் இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடின.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த கட்சியினரை விட பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இது திமுகவின் உண்மை விசுவாசிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.