திமுகவில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் அரசு பொருட்காட்சியை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்றத்தில் செய்வது போல நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்களால் வெளிநடப்பு மட்டும்தான் செய்யமுடியும் என்றும் கூறினார்.
Discussion about this post