திமுக பொதுக்கூட்டம்: மேடையிலேயே தூங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு

சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், மேடையிலேயே திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு தூங்கி வடிந்ததால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் இழந்தனர். மேலும் கூட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலானோர் கலைந்து சென்றதால்  சேர்கள் காலியாக கிடந்தன. இதனால் முன்னாள் அமைச்சர் காலியான சேர்களிடம் பேசி விட்டு அமர நேரிட்டது. 

Exit mobile version