திமுக கூட்டணியால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் வரப்போவது இல்லை: அமைச்சர்

திமுக கூட்டணியால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் வரப்போவது இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் வரப்போவது இல்லை என்றும், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றுவார்கள் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அப்போது இதை தெரிவித்தார்.

Exit mobile version