வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலங்கங்களில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராமன் ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் முன்னேற்பாடுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிடப்பட்டு வருகிறார். ஆம்பூர், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலங்கங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மக்களவைத் தொகுதி, ஆம்பூர் குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post