அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் 26ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். விண்ணப்ப கட்டணமாக15 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்காண விருப்பமனு விநியோகம்!
-
By Web Team
- Categories: அஇஅதிமுக
- Tags: AdmkcandidatesChennaiEPSerode by election 2023nomination papers
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 9, 2023
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அதிமுக சார்பில் மரியாதை!
By
Web team
September 5, 2023