பல வருடங்களாக டைனோசர்கள் பற்றின ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இராட்சச டைனோசர்களின் விரல் அடையாளங்கள் சிலவற்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அடையாளங்கள் தோல்களால் சூழப்பட்ட விரல்களால் பதிக்கப்பட்டுக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அடையாளமானது இதற்கு முன்னர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றுமொரு டைனோசர் விரல் அடையாளத்தின் வடிவத்திலிருந்து வேறுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post