டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் பிடித்து அசத்தல்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 89.5 மில்லியன பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலம் நடைபெற்று இருக்கிறது. இதனை வேறு எந்த உலகநாடுகளும் நிகழ்த்திக்காட்டவில்லை. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக, பிரசேலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சீனா மூன்றாம் இடமும், நான்காம் இடத்தில் தாய்லாந்தும், ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.

Exit mobile version