மகேந்திர சிங் டோனிக்கு உலக முழுவதும் ரசிகர்கள் அதிகம்… அண்மை காலமாக அவரது ரசிகர்கள் அவரை காண மைதானத்தில் தவமாய் கிடக்கின்றனர். மும்பையில் நேற்று முன்தினம் டோனி தோற்றாலும், ஆட்டம் முடிந்த பிறகு அவர் காண வயதான மூதாட்டி ஒருவர் காத்து கொண்டிருந்தார். “I am here only for dhoni” என அந்த மூதாட்டி பதாகையை கையில் ஏந்தி அமர்ந்திருந்தார். இதை கேள்விப்பட்ட டோனி, உடனே அந்த மூதாட்டியை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டார்.
Captain cool, @msdhoni humble ?
Heartwarming to see this gesture from the legend in Mumbai ? @ChennaiIPL #VIVOIPL pic.twitter.com/6llHlenIzL
— IndianPremierLeague (@IPL) April 4, 2019
Discussion about this post