காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இதனிடையே தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: Defense Minister's MeetingDelhimodiPrime Minister
Related Content
காதலுக்காக 900 கோடி சொத்தை காதலிக்கு அளித்த அரசியல்வாதி! யாருப்ப இந்த மனுசன்!
By
Web team
July 11, 2023
’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!
By
Web team
July 7, 2023
Uber-ல இவ்வளவு வசதியா? அதுவும் இலவசமாவா? Snacks..wifi..etc..!
By
Web team
June 30, 2023
மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !
By
Web team
February 15, 2023
சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !
By
Web team
February 13, 2023