முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, தமிழ்நாடு அரசு கொரோனா சமயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பெண்மணி ஒருவர் பாராட்டியுள்ளார். அயோத்தியில் இருந்து தமிழகம் திரும்பிய அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- கொரோனா நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு
- அயோத்தியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பெண்மணி பாராட்டு
- தமிழகம் திரும்பியதும் சுகாதாரத்துறையினர் சிறப்பாக கவனித்தனர்
- சிறப்பான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தும் வழங்கினர்
- காலை, மாலை, இரவு என 3 வேளையும் சிறப்பான உணவு வழங்கி உபசரிப்பு
- விரதம் இருந்தவர்களுக்கு பால், பழம் உள்ளிட்டவற்றை வழங்கி உபசரித்தனர்
- சமூக இடைவெளியுடன் சுகாதாரமான முறையில் கொரோனா பரிசோதனை
- சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்
- அனைவரையும் சிறப்புப் பேருந்து மூலம் வீட்டிற்கே அழைத்துச் சென்றனர்
- கொரோனா பணியில் தமிழக அரசின் சேவையை எந்நாளும் மறக்க முடியாது
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்மார்த்தமான நன்றி
- தமிழ்நாடு அரசுதான் மிகச் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது
- முதலமைச்சர் தலைமையிலான அரசின் செயல்பாட்டிற்கு பாராட்டு
Discussion about this post