கொரோனா வைரஸ் முன்னெச்சரிகை நடவடிகையாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், தற்போது வெளியாகியுள்ள “பாகி 3” மற்றும் “அங்க்ரேஸி மீடியம்” ஆகிய திரைப்படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்ஷய்குமாரின் “சூர்யவான்ஷி” உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், பாலிவுட் திரையுலகிற்கு சுமார் 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!
-
By Web Team
- Categories: TopNews, சினிமா, செய்திகள்
- Tags: bollywoodbollywood industryகொரோனா பாதிப்புகொரோனா வைரஸ்
Related Content
வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை!
By
Web team
February 2, 2023
40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா
By
Web Team
April 30, 2021
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5000ஐத் தாண்டிய கொரோனா
By
Web Team
April 10, 2021
பாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்
By
Web Team
January 4, 2021
அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் - தமிழ்நாடு அரசு
By
Web Team
November 22, 2020