கோவை அரசு பொதுமருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஊதியமாக 721 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிலையில், அந்த தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் விடியா திமுக அரசின் கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் பணியாளர்களை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் காலவரையாற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
-
By Web team
Related Content
ஓட்ட நாயகனின் துறையில் எத்தனை ஓட்டைகள் ? குப்பை மேட்டில் கிடந்த மருந்து பாட்டில்கள்!
By
Web team
September 12, 2023
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!
By
Web team
August 18, 2023
தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?
By
Web team
July 7, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023