சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்பு பண விவரங்கள் குறித்து, பாஜக அரசுடன் சுவிஸ் வங்கி ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது என்றும், ஆனால் அதற்கு காங்கிரஸ் கட்சி தடையாக இருந்ததாக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையான ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார்.
Discussion about this post