கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என துரைமுருகன் மூலமாகவும், டி.ஆர். பாலு மூலமாகவும், ஸ்டாலின் மறைமுமாக கூறியதை அடுத்து, தற்போது திமுகவின் கால்களில் விழுந்து காங்கிரசார் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துள்ளதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், கே. எஸ் அழகிரியை விரைவில் தலைமை பொறுப்பில் இருந்து நீக்க மேலிடம் முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post