நடிகர் விஷால் மீது சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார்

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கே.எம். ராஜன், எஸ் வி சேகர், அழகப்பன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் மீது சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க பணத்தில் 8 கோடியே 45 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு செலவு செய்திருப்பதாக விஷால் அணியினர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version